இந்திய இராணுவ தளபதி பிக்ரம்சிங் இன்று பிற்பகல் 2 மணியளவில் இலங்கையை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
இந்திய இராணுவத்துக்கு சொந்தமான விசேட விமானமொன்றிலேயே அவர் இங்கு வந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
நான்கு நாள் இங்கு தங்கவுள்ள அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை உட்பட பல முக்கியமான நபர்களை சந்திக்கவுள்ளார். 
-->
                      -
                    

  












0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’