வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 18 டிசம்பர், 2012

மட்டக்களப்பில் மீண்டும் சுனாமிப் பாம்புகள்!


ல்லடிப் பாலத்துக்கு கீழ் பெருந்தொகையான பாம்புகள் நீந்திச் சென்று கொண்டிருக்கின்றன.
இவற்றின் நிறம் வெள்ளை. 03 முதல் 04 அடி வரை நீளம் உடையவை. கடந்த திங்கட்கிழமை மாலை முதல் இப்பாம்புகளின் நடமாட்டத்தை அவதானிக்க முடிகின்றது. உலக அழிவு குறித்த செய்திகளோடு இப்பாம்புகளின் நடமாட்டத்தையும் மக்கள் சேர்த்துப் பேசுகின்றமையை செவிமடுக்க முடிகின்றது. ஏனெனில் கடந்த ஆழிப் பேரலை அனர்த்தத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்பாகவும் இவ்வகைப் பாம்புகளை வகை, தொகை இன்றி கல்லடிப் பாலத்தின் கீழ் காண முடிந்தது. கொட்டும் மழை, காற்று, வெள்ளம் ஆகியவற்றுக்கு மத்தியிலும் இப்பாம்புகளை காண மக்கள் கூட்டம் திரண்டு சென்று கொண்டிருக்கின்றது. -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’