வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 30 நவம்பர், 2012

யுத்தத்தின் போது அமெரிக்கா உதவியது: டிலான்


யுத்தம் நடைபெற்ற போது அமெரிக்கா எமக்கு உதவியது அதேவேளை சில பிரச்சினைகளையும் கிளப்பினர். இதனால் எந்தப் பிரச்சினையையும் கிடையாது என பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். இந்தியா இன்று பெரிய அண்ணாவாக அன்றி பெரிய அக்காவாக மாறியிருப்பதாக அமைச்சர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வெளிநாட்டு அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். சபையில் அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில். யுத்தத்தின் போது இந்தியா சீனா பாகிஸ்தான் என பல நாடுகள் எமக்கு உதவிகளை வழங்கின. ஆனால் யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் அமெரிக்கா சில விடயங்களை யுத்தத்தின் போது எமக்கு உதவி புரிந்தது. அதேவேளை எமக்கு உதவி புரிந்தாலும் எம்மை பற்றி பிரச்சினைகளையும் கிளப்பின. அப்படிச் செய்வதால் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’