அரசாங்கம் நிறைவேற்றிய வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு அரசியலமைப்புக்கு முரணானது அத்துடன் மக்கள் ஆணைக்கு விரோதமானது என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க குற்றஞ்சாட்டுகிறார்.
கொழும்பு மாநகர மேயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், வரவுசெலவுத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்துக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருக்கின்ற நிலையில், அதனை திருத்திய பின்னரே நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியிருந்ததை அரசாங்கம் கருத்தில் எடுக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார் -->

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’