மண்சரிவு அபாயம் காரணமாக கண்டி கோத்தமி வித்தியாலயம் தர்மராஜ வித்தியாலயம் உட்பட நான்கு பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக கட்டிட ஆராச்சி நிலையத்தின் கடமை நேர அதிகாரியான ஆசிரி கருணாநாயக்க தெரிவித்தார்.
இதேவேளை நாடளாவிய ரீதியில் விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் 12 மணித்தியாலயத்திற்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’