வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 18 அக்டோபர், 2012

அமரர் ஞானம்மாவின் இறுதிநிகழ்வில் அமைச்சர் பங்கேற்பு!



அமரர் திருமதி ஞானம்மா அவர்களது இறுதிநிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்து கொண்டார். (படம் இணைக்கப்பட்டுள்ளது)
பெரியவிளான் இளவாலையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும், கொண்ட அமரர் திருமதி யோசேப் ஞானம்மா அவர்களது பூதவுடலுக்கு அமைச்சர் அவர்கள் மலர்வளையம் சாத்தி இறுதி அஞ்சலி செலுத்தினார்.

அத்துடன் தனது இறுதி அஞ்சலியை செலுத்திய அமைச்சர் அவர்கள் அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினருக்கும் தமது அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டதுடன் இன்றையதினம் (17) இடம்பெற்ற இறுதிநிகழ்விலும் கலந்து கொண்டார்.


-->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’