வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 20 செப்டம்பர், 2012

ஜனாதிபதி மஹிந்த - இந்திய பிரதமர் மன்மோகன் சந்திப்பு



ந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குடன் தற்போது கலந்துரையாடுகிறார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இந்திய பிரதமர் இரவுவிருந்துபசாரமொன்றையும் அளிக்கவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’