வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 19 செப்டம்பர், 2012

ஜனாதிபதி மஹிந்த இந்தியாவுக்குப் பயணமானார்



ஜ னாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன் இந்தியாவுக்குப் பயணமானதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவிக்கிறார்.
ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான விசேட விமானத்தின் மூலம் பிற்பகல் 3.25 மணிக்கு அவர் இந்தியா நோக்கிப் பயணமாகியுள்ளார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’