வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 18 ஆகஸ்ட், 2012

கிழக்கில் 42 வன்முறைச் சம்பவ முறைப்பாடுகள் பதிவு



கிழக்கு மாகாணத்தில் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்ட தினத்திலிருந்து இதுவரை 42 வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக கபே அமைப்பின் மாகாண இணைப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீன் தெரிவித்துள்ளார்.
தேர்தல் வன்முறை தொடர்பாக பதிவாகியுள்ள முறைப்பாடுகளில் அச்சுறுத்தல்கள் தொடர்பாக 5 முறைப்பாடுகளும் அரச சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தமை தொடர்பாக 8 முறைப்பாடுகளும் தேர்தல் விதிமுறைகளை மீறியமை தொடர்பாக 29 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் .

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’