14 வயது சிறுமி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் நாவலப்பிட்டிய பொலிஸார் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை இன்று கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாடு ஒன்றை அடுத்தே குறித்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வல்லுறவுக்கு உட்பட்டதாகக் கூறப்படும் சிறுமியை வைத்திய பரிசோதனைக்காக வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’