வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 17 ஏப்ரல், 2012

கடத்தல் விசாரணைக்காக இலங்கை வரத் தயார்: குணரட்னம்



தனது கடத்தல் சம்பவம் தொடர்பான விசாரணையில் பங்குபற்றுவதற்காக இலங்கைக்கு திரும்பிவரத் தயாரென முன்னிலை சோஷலிச கட்சியின் முக்கியஸ்தரான குமார் குணரட்னம் இன்று தெரிவித்துள்ளார்.
முன்னிலை சோஷலிச கட்சியின் மத்திய குழு உறுப்பினரான திமுது ஆட்டிகல மற்றும் குமார் குணரட்னம் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணை ஒரு முறையற்ற விதத்தில் நடத்தப்படுவதாக கட்சியினால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’