காம்களில் எஞ்சியுள்ள 700 முன்னாள் புலி உறுப்பினர்களை விடுதலைசெய்ய இன்னும் ஒரு வருடம் வரை செல்லுமென புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் சந்தன ராஜகுரு தெரிவித்துள்ளார்.
இறுதி யுத்தத்தின் போது சரணடைந்த மற்றும் கைதுசெய்யப்பட்ட பெரும்பாலான புலி உறுப்பினர்களுக்கு முகாம்களில் புனர்வாழ்வு அளித்ததாகவும், தொழில் பயிற்சிகளை வழங்கி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இவர்களில் பெரும்பாலானோர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் தற்போது 700 பேர் பேர் மட்டுமே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு விசேட புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டியுள் ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’