பொகவந்தலாவை டின்சின் தோட்டத்தில் நேற்று வியாழக்கிழமை இடம் பெற்ற கோவில் திருவிழா நிகழ்வின்போது இரண்டு சிறுவர்களுக்கிடையில் இடம் பெற்ற மோதல் சம்பவத்தில் 17 வயது சிறுவனொருவன் கத்திக் குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சிறுவனை கத்தியால் குத்தியதாக கூறப்படும் 15 வயதுடைய சிறுவன் தலைமறைவாகிய நிலையில் அச்சிறுவனைத் தேடும் நடவடிக்கைளில் பொகவந்தலாவைப் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’