வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 23 பிப்ரவரி, 2012

லெபனானில் எஜமானியை குத்தி கொலை செய்தார் இலங்கைப் பணிப்பெண்


லெபனானில் இலங்கைப் பணிப்பெண்ணொருவர் தனது எஜமானியை கத்தியால் குத்தி கொலை செய்ததாக லெபனான் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தலைநகர் பெய்ரூத்தில் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள வீட்டில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஹபீபா என இனங்காணப்பட்டுள்ள இப்பெண், சாடியொன்றை எஜமானியின் தலையில் மோதி உடைத்துவிட்டு பல தடவை கத்தியால் குத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 67 வயதான நெஹ்மத் முன்ஸிர் என்பவரே இறந்தவரார் என த டெய்லி ஸ்டார் பத்திரிகை தெரிவித்துள்ளது. ஹபீபாவை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர் இக்குற்றத்தை புரிந்ததை ஒப்புக்கொண்டுள்ளார். A Sri Lankan housemaid stabbed to death her employer at the latter's house near Beirut airport Thursday, security sources said. They said the woman, identified by her first name Habiba, smashed a vase over her employer’s head before stabbing her several times. Nehmat Munzir, 67, died of severe bleeding at her house in Burj Barajneh, added the sources, who spoke to The Daily Star on condition of anonymity. Police arrested Habiba, who confessed to committing the crime. Read more: http://www.dailystar.com.lb/News/Local-News/2012/Feb-23/164356-sri-lankan-domestic-worker-kills-employer.ashx#ixzz1nEXinGM0 (The Daily Star :: Lebanon News :: http://www.dailystar.com.lb)

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’