வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 9 பிப்ரவரி, 2012

நஷீட்டின் பாதுகாப்பு தொடர்பில் கேட்டறிந்தார் ஜனாதிபதி மஹிந்த


னாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பதவி விலகியுள்ள மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட்டுடன் தொடர்பு கொண்டு அவரது பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்துள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட்டை கைது செய்யுமாறு அந்நாட்டு குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததையடுத்தே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’