வெள்ளவத்தையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பொதுச் சந்தை மற்றும் நான்கு மாடி வாகன தரிப்பிடம் ஆகியன இன்று செவ்வாய்க்கிழமை திறந்துவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கொழும்பு மேயர் ஏ.ஜே.எம்.முஸம்மில் மற்றும் கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சி தலைவர் மிலிந்த மொரகொட உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்(படங்கள்: சுதத் சில்லா)





0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’