<பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பிரான்ஸ் ஒருபோதும் ஆதரவு வழங்காதென கொழும்பிலுள்ள பிரான்ஸ் தூதரகம் தெரிவித்துள்ளது.
முன்னாள் விடுதலைப் புலிகள் சம்பந்தப்பட்டதான முத்திரைகளை வெளியிட்டமைக்காக பிரான்ஸ் தபால் சேவையான 'லா போஸ்ட்' பாரிஸிலுள்ள இலங்கைத் தூதரகத்திடம் மன்னிப்பு கோரியுள்ளது.
உலகளவிலுள்ள அனைத்து வகையான பயங்கரவாத அமைப்புக்களையும் பிரான்ஸ் கண்டிக்கின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தினால் கடந்த 2006ஆம் ஆண்டு பயங்கரவாதம் இயக்கமென பட்டியலிடப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்புக்கு பிரான்ஸ் ஆதரவு வழங்காதெனவும் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்ரின் றோபிகொன் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’