வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 1 டிசம்பர், 2011

பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் அரசு- கூட்டமைப்பு பேச்சுவார்த்தை


ரசாங்கத்துக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குமிடையிலான 14 ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை தற்போது பாராளுமன்றக் கட்டிடத்தொகுதியில் இடம்பெற்று வருகிறது.
அரசதரப்பு சார்பில் அமைச்சர்களான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், நிமல் ஸ்ரீபால டி சில்வா, சஜின் வாஸ் ஆகியோரும் கூட்டமைப்பின் சார்பில் தலைவர் சம்பந்தன் தலைமையிலான குழுவினரும் பங்குபற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப் பேச்சுவார்த்தை எதிர்வரும் 5,6 ஆம் திகதிகளில் இடம்பெறும் என அறிவிக்கப்பட் டிருந்தப்போதிலும் முன்கூட்டியே இன்று இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’