இ லங்கைப் போக்குவரத்துச் சபை யாழ்பாணம் - கொழும்பு புதிய பஸ் சேவையொன்றை இன்று ஆரம்பித்து;ளது. காலை 6.45 மணிக்கு கொழும்பிலிருந்து புறப்படும் அதே நேரம் யாழ்பா ணத்திலிருந்தும் பஸ்வண்டியொன்று கொழும்பு நோக்கி புறப்படவுள்ளது.
வரகாபொல, குருநாகல், அனுராதபுரம், மதவச்சி, வவுனியா ஊடாக இச்சேவை இடம்பெறும். இது காலவரை இ.போ.ச. இரவு நேர சேவைகள் மூன்றை மட்டும் நடத்தி வந்தமையும் குறிப்பிடத்தக்கது
வரகாபொல, குருநாகல், அனுராதபுரம், மதவச்சி, வவுனியா ஊடாக இச்சேவை இடம்பெறும். இது காலவரை இ.போ.ச. இரவு நேர சேவைகள் மூன்றை மட்டும் நடத்தி வந்தமையும் குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’