இலங்கைக்கான ஜப்பானின் விசேட சமாதானத் தூதுவர் யசூசி அகாஷி நாளை சனிக்கிழமை இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையை திறந்துவைக்கும் முகமாகவே அவர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை வரவுள்ள இலங்கைக்கான ஜப்பானின் விசேட சமாதானத் தூதுவர் யசூசி அகாஷி எதிர்வரும் 30ஆம் இலங்கையிலிருந்து திரும்பவுள்ளார்.

  












0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’