பா ரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் 2012ஆம் வருடத்திற்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பிலான கலந்துரையாடலொன்று இன்றைய தினம் (14.10.2011) அமைச்சின் கேட்போர் கூடத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இவ்வருட இறுதிக்குள் அனைத்துக்குமான தேவைகளையும் நிவர்த்தி செய்துகொண்டு எதிர்வரும் புதிய வருடத்தில் புத்தூக்கத்துடன் புதிய பல செயற்பாடுகளையும் இணைத்து அமைச்சின் செயற்பாடுகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட வேண்டுமென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது எண்ணக்கருவுக்கு அமைவாக செயற்றிட்டங்களை முன்னெடுப்பது தொடர்பில் இன்றைய கூட்டத்தில் ஆராயப்பட்டது. பிரதி அமைச்சர் வீரக்குமார திசாநாயக்க அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி ஆலோசகர் திருமதி வி.ஜெகராசசிங்கம் அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் கே.தயானந்தா உட்பட அமைச்சு அதிகாரிகள் பலரும் இதில்க் கலந்துகொண்டனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’