வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 14 செப்டம்பர், 2011

வடக்கில் தமிழ் பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும் : ரொபர்ட் பிளெக்

டக்கில் துணை இராணுவ குழுக்களின் செயற்பாடுகள் குறைக்கப்பட வேண்டும் என தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி ராஜாங்கச் செயலர் ரொபர்ட் ஓ பிளெக் கூறியுள்ளார். வடக்கில் தமிழ் பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும் எனவும் அவர்கூறினார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு கூறினார். தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளால் தான் ஊக்குவிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’