வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 27 செப்டம்பர், 2011

நாடு திரும்பினார் ஜனாதிபதி

.நா. பொதுசபை கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக நியூயோர்க் சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளார். ஜனாதிபதியுடன் சென்றிருந்த முக்கியஸ்தர்களும் நாடு திரும்பியுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’