
இலங்கை தொடர்பாக பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சியினால் தயாரிக்கப்பட்ட இலங்கையின் கொலைக்களங்கள் எனும் தலைப்பிலான ஆவணப்படத்திற்கு எதிராக நேற்று லண்டன் நகரில் இலங்கையர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
நான்கு மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 3 ஆயிரம் இலங்கையர்கள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.





__.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’