யா ழ். மாவட்டத்தில் சட்டவிரோத இளவயது கருக்கலைப்புகள் அதிகரித்து வருவதாகவும் பிரபல பாடசாலை மாணவிகள் இதில் உள்ளடங்குவதாகவும் தமக்கு முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.
யாழ். மாவட்டத்தின் கலாச்சாரப் பிறழ்வும், சமூகச்சீரழிவுச் செய்பாடுகளும் சட்டத்திலிருந்து தப்பித்துக் கொண்டாலும் மனச்சாட்சிக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
இளம் பெண் பிள்ளைகள் விடயத்தில் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும். அத்துடன் இளவயது பெண்பிள்ளைகள் விடயத்தில் கூடிய அக்கறை எடுத்து அவர்களின் படிப்பு, பாதுகாப்பு இரண்டு விடயங்களில் பெற்றோர் கண்டிப்பாக நடந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’