அ ரசாங்கம் தனது அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் நாடாளுமன்றத்தை முடமாக்குவதற்கு முயற்சிப்பதாகவும் நாட்டின் பற்றியெரியும் பிரச்சினைகள் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிப்பதற்கு அவகாசம் வழங்கப்படவில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படாமல், பல்கலைக்கழக மாணவர்களை கட்டாய தலைமைத்துவப் பயிற்சிகளுக்குச் செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டமை மற்றும் தகவலறியும் உரிமைக்கான சட்டமூலத்தை தோற்கடித்தமை என்பன மூலம் நாடாளுமன்றத்தை முடமாக்குவதற்கு அரசாங்கம் திட்டமிடுவதாக எதிர்கட்சித் தலைவர் கூறினார்.
இதன் மூலம் அரசியலமைப்பின் 42 ஆவது சரத்தை அரசாங்கம் மீறுவதாகவும் அவர் கூறினார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’