நீ ர்வேலி ஐக்கிய விளையாட்டு கழகத்தின் 55வது ஆண்டு நிறைவையொட்டி நடத்தப்பட்ட கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதியாட்ட மற்றும் பரிசு வழங்கும் நிகழ்வில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இன்ற (26) இரவு 8 மணியளவில் ஆரம்பமான கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதியாட்டத்தில் ஏ மற்றும் பி பிரிவுகள் அடிப்படையில் ஆண்களுக்கான போட்டிகள் இடம்பெற்றன.
இதில் புத்தூர் வளர்மதி விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து நீர்வேலி ஐக்கிய விளையாட்டுக் கழகமும் ஆவரங்கால் மத்திய விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து அச்சுவேலி விக்னேஸ்வரா விளையாட்டுக் கழகமும் மோதின.
பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட அமைச்சர் அவர்கள் வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசில்களை வழங்கி வைத்ததுடன் தன் சார்பாக நிதிப் பரிசில்களையும் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’