லெ பனான் நாட்டின் தலைநகரான பெய்ரூட்டின் வடக்கு கரையோர நெடுஞ்சாலையில் நேற்று இடம்பெற்ற விபத்தில் இலங்கைப் பெண்ணொருவர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இவ்விபத்தானது அந்நாட்டு நேரப்படி நேற்றுக் காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண் டோரா மற்றும் டபய்யா பகுதிகளுக்கிடையிலான வீதியை கடக்க முற்பட்ட போது கார் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.
அவர் வீதியை திடீரெனக் கடக்கமுற்பட்டமையினால் கார் சாரதியால் வேகத்தைக் கட்டுப்படுத்தமுடியவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.
அடையாளம் காணப்படாத அப்பெண்ணின் சடலம் தற்போது பாப்டா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
Woman killed by a car on Dbayyeh coastal highwayBEIRUT: A Sri Lankan woman was killed Friday when she was struck by a car as she crossed the coastal highway north of Beirut, security sources told The Daily Star.இவ்விபத்தானது அந்நாட்டு நேரப்படி நேற்றுக் காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண் டோரா மற்றும் டபய்யா பகுதிகளுக்கிடையிலான வீதியை கடக்க முற்பட்ட போது கார் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.
அவர் வீதியை திடீரெனக் கடக்கமுற்பட்டமையினால் கார் சாரதியால் வேகத்தைக் கட்டுப்படுத்தமுடியவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.
அடையாளம் காணப்படாத அப்பெண்ணின் சடலம் தற்போது பாப்டா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
The accident took place at 9:30 a.m. on the road between Dora and Dbayyeh, when the woman, who was not identified, tried to cross the road in “sudden fashion,” the sources said.
The sources said the driver was unable to avoid the woman as she crossed, and her body was taken to the morgue at Baabda Public Hospital.
A version of this article appeared in the print edition of The Daily Star on June 25, 2011, on page 3.
(The Daily Star :: Lebanon News :: http://www.dailystar.com.lb)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’