பி ரித்தானியாவிலிருந்து கடந்த 27 வருடங்களின்பின் இலங்கையை வந்தடைந்த இலங்கைத் தமிழர் ஒருவர் ஓமந்தை சோதனைச் சாவடியில் மர்மமான முறையில் நேற்று மரணமடைந்துள்ளார்.
பஸ் வண்டியின் இருக்கையிலேயே இவர் மரணமடைந்த நிலையில் இவரது சடலத்தினை பஸ் வண்டி நடத்துனரும் சாரதியும் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
மரணமடைந்தவர் துன்னாலையைச் சேர்ந்த தம்பையா கணேசமூர்த்தி ,வயது 72 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தற்போது சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’