இ லங்கைக்கான ஐ.நா. தூதுவர் கலாநிதி பாலித கோஹன ஐ.நா. செயலர் பான் கீ மூனைச் சந்தித்ததாக இன்னர்சிற்றி பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இச் சந்திப்பின் போது இலங்கை அரசு ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையில் தெரிவித்துள்ள விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என ஐ.நா. செயலாளர் வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’