வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 5 மே, 2011

மனுஷ மற்றும் உபேக்ஷாவிற்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கையை இடைநிறுத்த உத்தரவு

.தே.க. பாராளுமன்ற அங்கத்தவர்களான மனுஷ நாணயக்கார மற்றும் உபேக்ஷா சுவர்ணமாலி ஆகியோருக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதை இடைநிறுத்துமாறு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரசியலமைப்பில் 18ஆவது திருத்தத்திற்கு சார்பாக இவர்கள் வாக்களித்தமைக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க ஐ.தே.க. முனைப்புக்காட்டியதன் காரணமாகவே அவர்கள் வழக்கொன்றைத் தாக்கல் செய்திருந்தனர்.
இதன் அடிப்படையில் இத்தடை உத்தரவு நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’