வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 28 மே, 2011

லசந்த படுகொலை தொடர்பான சந்தேக நபருக்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு

ண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபருக்கு பாதுகாப்பு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இப் படுகொலைச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகள் கல்கிஸை நீதிமன்றில் நடைபெற்றது. விசாரணைகளின் போது சந்தேக நபர்களில் ஒருவரான முன்னாள் இராணுவ புலனாய்வு உத்தியோகத்தர் நீதிமன்றில் வாக்கு மூலமொன்றை அளித்துள்ளார்.
இவ்வழக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 9ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’