ஐ. நா. அறிக்கைக்கு அரசாங்கம் பதிலளித்துள்ளது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. அறிக்கை தொடர்பாக நம்பகத் தன்மையுடன் கூடிய பதில்களை அளிப்பதற்கு அரசாங்கம் தயாராக உள்ளதாகவும் இதனைத் தெளிவுபடுத்துவதற்காக முறையான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’