அ ட்டன் நகரில் கடந்த 6 ஆம் திகதி ஏற்பட்ட தீ விபத்துக்கு உணவகத்திலிருந்த ஜெனரெட்டர் மூலம் ஏற்பட்ட தீயே காரணமென அரசாங்க இரசாயனப்பகுப்பாய்வு மூலம் தெரியவந்துள்ளது.
அட்டன் நகரின் பிரதான வீதியில் ஏற்பட்ட தீவிபத்தில் ஏழுகடைகள் முற்றாக எரிந்து சாம்பராகியதுடன் மேலும் சில கடைகள் பாதிப்புக்குளாகி பல கோடி ரூபா நட்டம் ஏற்பட்டது.
இந்தத் தீவிபத்து தொடர்பாக ஆராய்வதற்காக அரசாங்க இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் குழுவொன்று அட்டனுக்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டது.
இந்த நிலையில், தீவிபத்தினைத் தொடர்ந்து அட்டன் பிரதான வீதியில் உள்ள வர்த்தக நிறுவனங்களில் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த வர்த்தக நடவடிக்கைகள் இன்று 8 ஆம் திகதி முதல் வழமைக்குத்திரும்பியுள்ளன.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’