வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 19 ஏப்ரல், 2011

ரஷ்யா, சீனா ஐ.நா. நிபுணர் குழு அறிக்கைக்கெதிராக முன்வர வேண்டும்: விமல் வீரவன்ச

லங்கைக்கு எதிரான ஐ.நா.வின் நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக ரஷ்யாவும், சீனாவும் முன்வர வேண்டும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐ.நா.வில் செல்வாக்குச் செலுத்தும் மேற்கு நாடுகளின் ஆதிக்கத்தை தடுக்க ர~;யாவும் சீனாவும் முன்வர வேண்டும் என்றும் உலக அமைதியை நிலைநாட்ட ஐ.நா. அமைப்பு தவறிவிட்டது என்றும் சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கை இராணுவத்தினரை நிறுத்துவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு எதிராக நாம் போராட்டங்களை நடத்துவோம் என்றும் தெரிவித்தார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’