இலங்கை - பங்களாதேஷ் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சில் நேற்று கைச்சாத்திடப்பட்டது.
இலங்கை சார்பாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இவ்வுடன்படிக்கையில் கையெழுத்திட்டார். இந்நிகழ்வின் போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவும் உடனிருந்தனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’