இவ்வருட உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் இந்திய அணி சம்பியனாகியுள்ளது.
இன்று மும்பை வாங்கடே அரங்கில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இலங்கை அணியை 6 விக்கெட்டுகளால் தோற்கடித்து இந்திய அணி சம்பியனாகியது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 274 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 48.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
10 ஆவது தடவையாக நடைபெற்ற இவ்வருட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இவற்றில் இந்திய அணி இரண்டாவது தடவையாக சம்பியனாகியமை குறிப்பிடத்தக்கது.
இதற்குமுன் 1983 ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி சம்பியனாகியிருந்து. 28 வருடங்களின் பின் மஹேந்திர சிங் டோனி தலைமையிலான இந்திய அணி உலகக் கிண்ணத்தை வென்றுள்ளது.
சொந்த மண்ணில் கிரிக்கெட் உலகக்கிண்ணத்தை வென்ற முதல் அணி இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’