வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 17 மார்ச், 2011

புலத்கோஹோபிட்டிய தேர்தல் வன்முறையில் ஒருவர் மரணம்; மூவர் காயம்

கேகாலை மாவட்டத்தில் புலத்கோஹோபிட்டிய என்ற இடத்தில் இடம்பெற்ற மோதலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆதரவாளர் ஒருவர் மரணமடைந்துள்ளார்
.ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆதரவாளர்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் காயமடைந்த மூவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவத்தில் கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்டு கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஐ.ம.சு. முன்னணி ஆதரவாளரே இன்று காலை மரணமானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’