கொழும்பு பிரமேதாச மைதானத்தில் நடைபெறவுள்ள உலகக்கிண்ண அரையிறுதி போட்டிக்கான நுழைவுச்சீட்டுகள் நாளை காலை 8 மணி முதல் மாளிகாவத்தை பீ.டி.சிறிசேன மைதானத்தில் விற்பனை செய்யப்படவுள்ளன.
300 ரூபா பெறுமதியான நுழைவுச்சீட்டுகள் நாளை மாத்திரமே விற்பனை செய்யப்படவுள்ளதாக போட்டித் தொடர் இயக்குனர் சுராஜ் தன்தெனிய தெரிவித்துள்ளார்.
இம்மாதம் 26 ஆம் திகதி இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் மோத உள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’