கடந்த 16 வருடங்களாக இராணுவத்தின் 51 ஆவது படையணியின் தலைமையகமாக பயன்படுத்தப்பட்ட யாழ் சுபாஷ் ஹோட்டல் கட்டிடம் அதன் உரிமையாளர்களிடம் கையளிக்க்கப்பட்டுள்ளது.
தனியார் சொத்துக்களை இராணுவப் பாவனைக்காக வைத்திருத்தல் தொடர்பான அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட அறிவுறுத்தலின்படி இக்கட்டிடடம் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல தெரிவித்தார்.
யாழ் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் அமைந்துள்ள இந்த ஹோட்டல் 1995 ஆம் ஆண்டு டிசெம்பர் 2 ஆம் திகதி; இராணுவத்தினரால் குத்தகைக்குப் பெறப்பட்டது

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’