லங்கையின் 63ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள கைதிகளை விடுவிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் எதிர்பாராதவிதமான முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா,
கைதிகள் உடையில் தோன்றியபோது எடுக்கப்பட்ட படங்களையும் விடுதலை செய்யப்பட்ட கைதிகளையும் பொன்சேகாவின் மனைவி, பிள்ளை பார்வையிட வருகை தருவதையும் படங்களில் காணலாம் .
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’