அமெரிக்காவில் இருந்து தொலைக்கல்வி மூலம் இலங்கை மாணவர்கள் 10ஆயிரம் பேருக்கு ஆங்கிலம் கற்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸா நாயக்கா தெரிவித்தார்
.பல்கலைக்கழக கல்வியைத் தொடரவுள்ள பத்தாயிரம் மாணவர்களுக்கே ஆறுமாத காலத்தில் தொலைக்கல்வி மூலம் ஆங்கிலம் கற்பிக்கப் படவுள்ளதாக அவர் தெரிவித்தார். இவ்வாறு மொத்தம் 30ஆயிரம் பேருக்கு தொலைக் கல்வி அடிப்படையில் ஆங்கில அறிவு வழங்கப்படவுள்ளது.
செய்மதி மூலமாக நாடலாவிய ரீதியில் 20 மத்திய நிலையங்களில் ஆங்கிலம் கற்பிக்கப்படவுள்ளது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’