வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 2 ஜனவரி, 2011

பொது இடங்களில் முத்தமிட்டுக்கொள்வது குறித்து பொதுமக்கள் கவலை _

ண்டி நகரில் கூடும் பெருந்திரளான வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் பொது இடங்களில் முறைகேடாக நடந்துகொள்வதையிட்டு அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக கண்டி நகரிலுள்ள புனித ஸ்தலமான தலதா மாளிகைக்கு முன்னால் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’