கலந்துரையாடுவதற்காக இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவ் நாளை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இந்திய மீனவர்கள் கொல்லப்பட்டமை குறித்து கலந்துரையாடுவதற்காக வெளிவிவகாரச் செயலாளர் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா கோரியிருப்பதாக இந்தியாவின் பி.ரி.ஐ. இணையத்தளம் தெரிவித்துள்ளது.
இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்பட்டதாக கூறப்படுவதை இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது. எனினும் ஒரு மாத காலத்தில் இரு மீனவர்கள் கொல்லப்பட்டமை பாரதூரமானது எனவும் ஏற்றுக்கொள்ள முடியாததுமாகும் எனவம் இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’