இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் நிரூபமா ராவ் இன்று காலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், இந்திய உயர்ஸ்தானிகர் அஷோக் கே.காந்தா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டிருந்ததாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’