வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 15 டிசம்பர், 2010

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழ் வைத்தியர்கள் விடுதலை

விடுதலைப் புலிகளுக்கு உதவினார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வைத்தியர்கள் இருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்ட முன்னாள் பதில் சுகாதார வைத்திய அதிகாரி தங்கமுத்து சத்தியமூர்த்தி மற்றும் கந்தசாமதித்துரை கேதீஸ் ஆகிய இருவருமே விடுவிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
வெளிநாட்டு ஊடகங்களுக்கு தவறான செய்திகளை வழங்கினார்கள் என்ற குற்றச்சாட்டில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் திகதி கைது செய்யப்பட்ட இவர்களை கொழும்பு பிரதம நீதவான் ரஷ்மி சிங்கப்புலி விடுதலை செய்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’