அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் திருத்த யாப்பு, அக்கட்சியின் உறுப்பினர்கள், அங்கத்தவர்களினால் ஏகமனதாக அங்கிகரிக்கப்பட்டுள்ளது.
ஐ.தே.கட்சியின் சிறிகொத்தாவில் இன்று நடைபெற்றுவரும் வருடாந்த மாநாட்டில் அக்கட்சியின் பொதுசெயலாளரினால் சமர்ப்பிக்கப்பட்ட திருத்த யாப்பு, ஐ.தே.க. உறுப்பினர்களினால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட போதிலும் ஓர் அங்கத்தவர் மட்டும் அதற்கு எதிராக கைதூக்கியமையை காணக்கூடியதாக இருந்தது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’