வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 3 டிசம்பர், 2010

தாயகம் திரும்பிய ஜனாதிபதிக்கு மகத்தான வரவேற்பு.

மூ ன்றுநாள் விஜயமாக பிரித்தானிய தலைநகர் லண்டனுக்கு சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் இன்று மாலை தாயகம் திரும்பியவேளை அவருக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை இன்று மாலை 3.15 மணியளவில் வந்தடைந்து ஜனாதிபதியை அங்கு திரண்டிருந்த அமைச்சர்கள் ராஜதந்திரிகள் உயரதிகாரிகள் மதகுருமார் உள்ளிட்ட பெருந்தொகையான பொதுமக்கள் பலத்த ஆரவாரத்தின் மத்தியில் வரவேற்றதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.











0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’