வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 7 டிசம்பர், 2010

ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து யாழில் ஆர்ப்பாட்டம்

னாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் லண்டன் விஜயத்தின்போது புலம்பெயர் தமிழர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தைக் கண்டித்தும் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்தும் இன்று காலை யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடி இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’