வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 18 நவம்பர், 2010

மக்களின் எதிர்பார்ப்புகளை ஜனாதிபதி இதுவரை நிறைவேற்றவில்லை : மங்கள

ந்த நாட்டின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ இதுவரை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இன்று ஐக்கிய தேசியக் கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மங்கள இதனைத் தெரிவித்தார். இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
ஜனாதிபதி பதவியேற்ற போது மக்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கினார். மேலும் மஹிந்த சிந்தனை எனும் பெயரில் பல அபிவிருத்தி திட்டங்களை முன்வைத்தார். ஆனால் இதுவரை ஒன்றையேனும் நிறைவேற்றவில்லை.
ஆனால் தற்போது இரண்டாது பதவியேற்பை மேற்கொண்டு நாட்டை சர்வாதிகார ஆட்சிக்கு உட்படுத்தும் ஆரம்பமாக இந்த பதவிப் பிரமாணம் காணப்படுகின்றது. என தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’